இன்று காலை கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம் (photo)






இன்று காலை கிண்ணியா குட்டித்தீவு பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஷ்தலத்தியில் ஒருவர்
உயிரிலந்துள்ளார் இருவர் அவசரசிகிற்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் வாகனுரிமையாளர் தலைமரைவு காரணம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியது தெரியவந்துள்ளது செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW