“8000 மாணவர்களுடன் ஒரு கிராமம் அழுகிறது….” முள்ளிநியூஸ்

“8000 மாணவர்களுடன் ஒரு கிராமம் அழுகிறது….”


http://mullinews1.blogspot.com/
40 வருட காலமாக கிராமமொன்றின் கல்வி உரிமை, அதிகாரம் தொடர்ந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மறுக்கப்பட்டு வரும் உண்மை யாரும் அறிந்தது உண்டா….???????????




20 ற்கு மேற்பட்ட பாடசாலைகள் 8000 ற்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் பொத்துவில் கோட்டம் எனும் குறுகிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டு கல்வி அதிகாரிகளாலும்,அரசியல்வாதிகளாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வரும் கிராமமாக பொத்துவில் உள்ளது.

ஒரு தலைமுறையின் கல்வி உரிமை மறுக்கப்படுவது என்பது கற்பனை செய்ய முடியாத விடயம். அதிலும் கிராமப்புறமொன்றின் கல்வி உரிமை மறுக்கப்படுவது கொடியது….



                                            இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW