ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் ரணில் அலுவலகத்தில் முள்ளிநியூஸ்

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் ரணில் அலுவலகத்தில்



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இந் நாட்டின் பிரதமருமருமான ரணில் விக்கிரம சிங்க மற்றும் கட்சியின் அமைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று 06 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அருணா சிறிசேனாவுகும் மிடையிலான சந்திப்பு ஒன்றும் இதன் போது இடம் பெற்றுள்ளது. இதன் டொக்டர் அருணா சிறிசேனா திருகோணமலை மாவட்ட மூவின மக்கள் வாழ்ந்து வருவதனால் இம் மாவட்டத்தில் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடினார்.

Editorial Team:-
Salman faris
(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW