'பள்ளிவாசலுக்கு காணி' பிக்குகள் முரண்பாடு, 80 பேர்ச் கேட்டு ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்
இதேவேளை, தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.