நீலப்படையணியை உஷார் படுத்தும் நாமல்!

மஹிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் இளைஞர்களைக் கவர அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச முன்னெடுத்திருந்த நீலப்படையணியை மீண்டும் உஷார்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாமலின் பிறந்தநாளுடன் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நீலப் படையணிக்கு மீண்டும் உயிர்கொடுக்கவுள்ளதோடு முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும் வகையில் நடவடிககைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நாமல் தரப்பு தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.