அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முள்ளிநியூஸ்

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


மேலும், எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கமைய, எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறையும் என குறித்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

 முதன்முறையாக வீழ்ச்சி 

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு மசகு எண்ணெய் விலை இந்தளவு வீழ்ச்சியடையவுள்ளமை இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW