கட்சி வேட்பாளர் தாக்குதலில் இருவர் பொலிஸாரால் கைது ஒருவர் தப்பியோட்டம்
.திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை ஜே.வி.பி. வேட்பாளர் தாக்கப் பட்டுள்ளதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலும் ஒருவரை இன்று கந்தளாய் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,பொலிசார் தெரிவிக்கின்றனர்.
