போதையில் : காமம் தலைக்கேறியதில் செய்த காரியம் : நபர் தலைமறைவு முள்ளிநியூஸ்

போதையில் : காமம் தலைக்கேறியதில் செய்த காரியம் : நபர் தலைமறைவு



மது போதையில் இருந்த நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 75 வயதுடைய வயோதிபப் பெண் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (09) அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதுடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பத்துடன் தொடர்புடைய நபர் அதிக போதையில் காணப்பட்டதாக அருகில் இருந்தோர் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார் சந்தேக நபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW