தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! 15 பேர்படுகாயம் பதற வைக்கும் காட்சிகள் முள்ளிநியூஸ்

தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! 15 பேர்படுகாயம் பதற வைக்கும் காட்சிகள்

தலைகீழாக கவிழ்ந்த பேருந்து!  15 பேர்படுகாயம் பதற வைக்கும்  காட்சிகள்


கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இன்று(15.07.2023) இடம்பெற்றுள்ளது. பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW