ஆதரவு வழங்கத் தயார் ஜப்பானிய அமைச்சர் கருத்து ! முள்ளிநியூஸ்

ஆதரவு வழங்கத் தயார் ஜப்பானிய அமைச்சர் கருத்து !

ஆதரவு வழங்கத் தயார் ஜப்பானிய அமைச்சர் கருத்து !


இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா , தொடர்ச்சியான காலங்களிலும் இலங்கைக்கு ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 இன்றைய தினம் (29.07.2023) இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறுக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 மேலும் கடன் வழங்கும் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW