மின்னல் வேகத்தில் முச்சக்கரவண்டி சாரதியால் நிகழ்த்தப் பட்ட சம்பவம்

ஆட்டோச்சாரதி மின்னல் வேகத்தில் ஆட்டோவைச் செலுத்தியதாலேயே இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவருகின்றது.
அதிவேகத்தால் விபத்துள்ளான ஆட்டோ நிமிர்ந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் பொலிஸார் அது தொடர்பில் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW