நாளை முதல் அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செப்டம்பர் மாத பணம்

செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவெ இவ்வாறு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவிற்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பின், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW