தயாராக இருக்கிறீர்களா : A / L விஞ்ஞானப் பிரிவில் சித்திப் பெற்ற 2000 பேருக்கு விரைவில் ஆசிரிய நியமனம் !! அரசாங்கம் அறிவிப்பு முள்ளிநியூஸ்

தயாராக இருக்கிறீர்களா : A / L விஞ்ஞானப் பிரிவில் சித்திப் பெற்ற 2000 பேருக்கு விரைவில் ஆசிரிய நியமனம் !! அரசாங்கம் அறிவிப்பு



உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்ச தகுதியுடைய 2 ஆயிரம் மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



நீர்கொழும்பு – பொலவலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW