2016/07/08 திகதி சற்று முன்னர் குச்சவெளி சலப்பையாறு பகுதியில் இரு மோட்டார் சைக்கல் மோதியதில் ஒருவர் மரணம் முள்ளிநியூஸ்

2016/07/08 திகதி சற்று முன்னர் குச்சவெளி சலப்பையாறு பகுதியில் இரு மோட்டார் சைக்கல் மோதியதில் ஒருவர் மரணம்









2016/07/08 திகதி சற்று முன்னர் குச்சவெளி சலப்பையாறு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒரே திசையில் இருந்து போட்டி போட்டு ஓடியதில் கட்டுப்பாட்டை மீறிய மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி ஒரு இளைஞர் கவலைக்கிடம். ஏன் நமது இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் நினைக்கும் போது கவலையாக உள்ளது !!!பின்னர் கிடைத்த தகவலின் படி ஒருவர் மரணம். .கிண்ணியா (நாச்சிக்குடா தாஹா பவாஸ் வயது 21)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW