நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் – கொழும்பு பெரிய பள்ளிவாயல்
இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்புப் பெரிய பள்ளிவாயலில் கூடிய பிறைக்குழு இத்தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தலைவர் மௌலவி ஏ.டபிள்யு.எம். ரியாழ் சற்று முன்னர் தெரிவித்தார். (மு) செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
