உயர் தரப் பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில்! முள்ளிநியூஸ்

உயர் தரப் பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில்!



க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2220 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. 305 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW