பாதிக்கப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முள்ளிநியூஸ்

பாதிக்கப்பட்ட நுகர்வோரா நீங்கள்?


மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க, நுகர்வோர் அதிகாரசபை சில தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

011 7 755 481 / 755 482 / 755 483 மற்றும் 076 6 670 670 ஆகியவையே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களாகும்.

அத்தியவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கின்றமை, காலாவதியான பொருட்களை விற்றல் உள்ளிட்ட நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மேற்குறிப்பிடப்பட்ட இலக்கங்களைப் பயன்படுத்தி முறைப்பாடுகளை வழங்க முடியும்.

அண்மையில் 16 அத்தியவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்த விலைக்கு அதிகமாக பொருட்களை சந்தையில் விற்கும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகளும் நுகர்வோர் அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW