சற்றுமுன்னர் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட பஸ் ஓட்டமாவடியில் விபத்து... முள்ளிநியூஸ்

சற்றுமுன்னர் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட பஸ் ஓட்டமாவடியில் விபத்து...


அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட அல்றாசித் பஸ் சற்றுமுன்னர் ஓட்டமாவடியிக்கும் புணாணைக்கும் இடைப்பட்ட பகுதியில் கோழி ஏற்றி சென்ற சிறிய லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது

ஒருவர் மரணம்





செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW