சுவாதி பாணியில் மற்றுமொறு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை
சுவாதி கொலை விவகராம் இன்னும் முடியாத நிலையில் அதே பாணியில் சந்தியா என்ற மற்றுமொறு 18 வயது இளம் பெண் கொடூரமான முறையில் பட்டப்பகலில் அனைவரின் முன்பும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கான மாநிலம் அலஹபாத் மாவட்டத்தில் பஹின்சா என்ற பகுதியில் வசித்து வருபவன் மமேஷ் வயது 22. இவன் தனது பக்கத்து வீட்டு பெண்ணான சந்தியாவை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளான். சந்தியாவிற்கு இதில் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகின்றது.
”மகேஷை நீ காதலிக்கக் கூடாது திருமணம் செய்யக் கூடாது” என சந்தியாவிடம் பெற்றோர் கூறியுள்ளனர். இந்நிலையில் சந்தியாவின் வீட்டார் சந்தியாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். தனது காதலி வேறு ஒருவருக்கு திருமணம் ஆகப் போவதை பொறுக்க முடியாமல் நேற்று மார்க்கட்டிற்கு சென்ற சந்தியாவிடம் ”என்னை திருமணம் செய்து கொள்ள”
கொலை செய்த மகேஷ்
சந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்ததும். கையில் வைத்திருந்த கத்தியால் அனைவரின் முன்பும் சந்தியாவின் கழுத்தை அறுத்துள்ளான்.
சந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்ததும். கையில் வைத்திருந்த கத்தியால் அனைவரின் முன்பும் சந்தியாவின் கழுத்தை அறுத்துள்ளான்.
இதில் சம்ப இடத்திலேயே சந்தியா உயிரழிந்துள்ளார். அனைவரும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொணடிருந்துள்ளனர்.

சந்தியா கொலையுண்டு கிடக்கும் காணோளி