இன்னும் சில வாரங்களில் புது முகத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - ஜனாதிபதி தீர்மானம்

இன்னும் சில வாரங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புது முகமொன்றை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீ ல.சு.கட்சியில் புதியவர்களுக்கும் புது சிந்தனைகளுக்கும் இடமளித்து, கட்சிக்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW