கிழக்கு மாகாணதின் மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் குரானை மனனம் செய்தவர்கள் (அல் ஹாபிழ்) களுக்கான மாபெரும் மாநாடு இம்மாதம்

கிழக்கு மாகாணதின் மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் குரானை மனனம் செய்தவர்கள் (அல் ஹாபிழ்) களுக்கான மாபெரும் மாநாடு இம்மாதம் இரண்டாம் வாரம் பாசிக்குடா ஹோட்டலில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
இதில் அனைத்து ஹாபிழ்களும் கலந்து கொண்டு பிரயோசனம் அடைய உங்களையும் பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருகோணாமலை மாவட்ட காபிழ்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும்
புல்மோடடை ,குச்சவெளி, புடவைக்கட்டு, இறக்கக்கண்டி, நிலாவெளி, ஜமாலியா, திருகோணமலை, பட்டினமும் சூழலும், வெள்ளைமணல், கிண்ணியா, மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், கந்தளாய், பகுதி மற்றும் அதனை அன்மித்த ஹாபிழ்மார்.
077 77 71 475
இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.
மூதூர் திருகோணமலை அதனை அன்மித்த ஹாபிழ்மார்.. 026 22 222 987, 077 00 409 84,
அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏறாவூர் காத்தான்குடி அதன் அண்மித்த ஹாபிழ்மார்..
077 440 4313 அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
மருதமுனை, கல்முனை ம்ற்றும் அதனை அண்மித்த ஹாபிழ்மார். -077 969 0554 இந்த இலக்கத்துக்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.
அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று ஹாபிழ்மார் மற்றும் அதனை அண்மித்த ஹாபிமார் 076 871 2728, 0672277490 இதற்கு அழைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
பொத்துவில் மற்றும் அண்மித்த ஹாபிழ்மார். . 0777 281 069 இதற்கு அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை அறிந்து
இவ்விலக்கத்துடன் தொடர்பு கொள்ளாவும் >>>>>>>077 381 5305