காஷ்மீரில் ரத்த ஆறு ஓடுகிறது - முஸ்லிம்களின் உயிர், மோடிக்கு மலிவானதா..? முள்ளிநியூஸ்

காஷ்மீரில் ரத்த ஆறு ஓடுகிறது - முஸ்லிம்களின் உயிர், மோடிக்கு மலிவானதா..?




சொந்த நாட்டு பிரஜைகளை இந்திய இராணுவம் கொன்று குவித்து வருகிறது..!
தமிழக முஸ்லிம் இயக்கங்கள் 'ஜாகிர் நாயக்' அவர்களுக்காக அறிவித்த போராட்டங்களை காஷ்மீர் முஸ்லிம்களுக்காக மாற்றி அமைத்து போராடுமா..?
காஷ்மீரில் தொடரும் அக்கிரமம்..
ஒரு வாரத்துக்குள் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்து இராணுவம் அராஜகம்..!
பல்லாயிரம் மக்கள் படுகாயம்..!!
பச்சிளம் குழந்தைகளையும் குறிவைத்து தாக்கும் அவலம்..!!!
800-க்கும் மேற்பட்டோர் அபாயக் கட்டத்தை தாண்டாத நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
47 பேர்களின் கண் பார்வை பறி போய்விட்டது.
பாலஸ்தீனத்துக்கு அடுத்து இந்தியாவில் கொடுமைகள் அரங்கேற்றம்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW