முள்ளிபொத்தானை புஹாரி நகர் மையவாடிக்கு புதிய வீதி !!

முள்ளிபொத்தானை புஹாரி ஜும்மா பள்ளியிலிருந்து மையவாடிக்கு செல்லும் பாதையில் புதிய வீதியொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் இன்று கௌரவ இம்ரான் மஹ்ரூப் பா.உ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW