வைபர் தொழில்னுட்பத்தில் அறிமுகமான காதலால் தற்கொலை செய்த யுவதி முள்ளிநியூஸ்

வைபர் தொழில்னுட்பத்தில் அறிமுகமான காதலால் தற்கொலை செய்த யுவதி



வைபர் தொலைபேசி அழைப்பு தொழில்னுட்பம் மூலம் தனக்குஅறிமுகமான காதலால் மனமுடைந்த மாதம்பை பிரதேச

பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி ஒன்று வெலியாகியுள்ளது

ஜப்பனிலிருக்கும் அண்ணா ஒருவருடன் அக்கா தினமும் தொலைபேசியில் கதைப்பார்.

இது அந்த அண்ணாவின் அம்மவுக்கு பிடிக்கவில்லை இதனால் அக்காவை அந்த அண்ண தொடர்புகொண்டு இந்த காதல்

சம்பத்தை நிருத்தி விடுவோம் என கூறினார் இதனால் வேதனை அடைந்த அக்கா நான் சாகப்போகிறேன் என அவருக்கு ஸ்ம்ஸ்

ஒன்று அனுப்பினார் ஆனாலும் அந்த அண்ணா இதற்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால்தான் அக்கா தற்கொலை முடிவு எடுத்து இருக்கலாம் என இறந்தவரின் தங்கை ஒருவர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்

குற்ப்பிட்ட பெண்சாரி ஒன்றால் கழுத்தை சுருக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துள்ளார்



                  இதனை நண்பர்களுடன் பகிரவும்.


  செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW