விடுதி சுற்றிவளைப்பு.. யுவதிகள் சிக்கினர். முள்ளிநியூஸ்

விடுதி சுற்றிவளைப்பு.. யுவதிகள் சிக்கினர்.



குளியாப்பிட்டிய நகரில் விடுதி என்ற பெயரில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள விபச்சார வீடு ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் உரிமையாளருடன், 25 மற்றும் 26 வயதுடைய யுவதிகள், கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த யுவதிகள், சூரியவேவ மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.
  இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW