காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு முள்ளிநியூஸ்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு


ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து 49-ஆவது நாளாக நீடித்து வருகிறது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW