இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை முள்ளிநியூஸ்

இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை


இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

ஸீகா வைரஸ் பரவுகை ஆசியா மற்றும் ஏனைய நாடுகளில் தீவிரமாகியுள்ளமையை அடுத்தே இந்தஎச்சரிக்கையை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW