கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான திகதி வெளியானது முள்ளிநியூஸ்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான திகதி வெளியானது


இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த பரீட்சை டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW