இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல் சில:-காரணங்களும் & காரணிகளும் முள்ளிநியூஸ்

இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல் சில:-காரணங்களும் & காரணிகளும்


பெயர்: மாரடைப்பு (Mycocardial Infarction)

தோற்றம்: இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல்


காரணம்:
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  • பிராணவாயு, குளுக்கோஸ் என்பன இதயத்தசையை அடையவிடாது பாதிப்படைவதால்..
காரணிகள்:
  • பரம்பரையில் இந்நோய் உடையவர்களைத் தாக்கும்
  • பால் அடைப்படையில் பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம்
  • வயது கூடக்கூட நாடிச்சுவர் விறைப்பு சுவர்களின் உட்புற கொழுப்பின் ஆவு கூடுவதால்..
  • கீழைத்தேயத்தவர்கள் உணவில் கொழுப்பு அதிகம் சேர்ப்பதால்
  • நீரிழிவு வியாதி உடையவர்களுக்கு
அறிகுறிகள்:
  • நெஞ்சை இறுக்குவது போன்ற வலி
  • மூச்சுக் கஷ்டம்
  • மயக்கம்
  • வாந்தி
  • களைப்பு
  • உடல் வெளிறல்
  • குருதி அமுக்கம் குறைதல்
  • வியர்த்தல்
  • இதயத்துடிப்புக் கூடல்
  • நாடித்துடிப்பு கனவளவு குறைதல்
  • சிறுநீர் குறைதல்
  • 20 சதவிகிதத்தினருக்கு இவற்றில் எந்தக் குறி குணமும் ஏற்படாது
உபத்திரவங்கள்:
  • இதயத்துடிப்பு ஒழுங்கு விலகல்
  • இதயம் சார் அதிர்ச்சி
  • குருதி கட்டிபடுதல் தொடர்பான பிரச்சினைகள்
  • இதயம் கிழிதல்
  • தீவிர இதயப் புறவணி அழற்சி
  • நாட்பட்ட இதயப்பாதிப்பு
  • இதயம் பெருத்தல்
  • மீளவும் இதயத்தசை இறத்தல்
சோதனைகள்:
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 
  • குருதிப் பரிசோதனை மூலம்
  • இதய மின் அலை வரைபுப் பரிசோதனை
  • எக்ஸ்கதிர் பரிசோதனை
தடுக்கும் வழிகள்:
  • உடற்பருமனை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்தல்
  • புகைப்பிடித்தலை நிறுத்துதல்
  • மன அழுத்தத்தைக் குறைத்தல்
  • கொழுப்பு, கார்போஹைட்ரேட் அற்ற உணவு வகைகளை உண்ணல்
  • சொகுசான வாழ்க்கையைத் தவிர்த்தல்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW