காலியில் நிலநடுக்கம் முள்ளிநியூஸ்

காலியில் நிலநடுக்கம்


காலி பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு.

இன்று காலை ஏற்பட்ட இந்த நில அதிர்வின் மூலம் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW