கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணி CG ( ஆழுமை வி௫த்தி ) ஆசிரியர்களுக்கான நிகழ்வு முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணி CG ( ஆழுமை வி௫த்தி ) ஆசிரியர்களுக்கான நிகழ்வு




திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்துக்கு நேற்று இடம் பெற்றது 26 திங்கட்கிழமை தேசிய இளைஞர் படையணியின் கவுன்சில் தலைவர் மேஜர் ஜெனரல் வஜிர .ஆர். அபேவர்தன நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்



இவ் விஜயத்தின் போது இவ் விஜயத்தினை நினைவு கூறும் முகமாக கனி தரும் மரம் ஒன்று நடப்பட்டது

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் படையணி கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் லெப்டினன் கேர்ணல் ரணவீர , மூதூர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் ராஜபக்‌ஷ அகியோர் கலந்துகொண்டார்.

இதன் போது கிழக்கு மாகாணத்திற்க்கான தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வும் வொன்றும்,

கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணி CG ( ஆழுமை வி௫த்தி ) ஆசிரியர்களுக்கான நிகழ்வு வொன்றும் நடைபெற்றது .

இதில் பல நிலைகளில் மாணவர்களை எவ்வாறு கையாள்வது அவர்களுக்கான எதிர்கால வேலைவாய்ப்புக்களை உ௫வாக்குதல் போன்ற பல விடையங்களை மாணவர்களின் கற்பித்தல் சம்பந்தமாகவும் நிகழ்ச்சி இடம்பெற்றது.






அனுப்புனர்:-
லிஹார் முகம்மட்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW