13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன்முறையாக இந்த யோசனையை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லக்ஷ்மன் கிரிஎல்ல மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.