கடையாமோட்டை -நல்லாந்தளுவ காமட்டை அடி கேஸ்..!! 4 நபர்ளுக்கு கம்பி – நீதவான் உத்தரவு முள்ளிநியூஸ்

கடையாமோட்டை -நல்லாந்தளுவ காமட்டை அடி கேஸ்..!! 4 நபர்ளுக்கு கம்பி – நீதவான் உத்தரவு

( Dramatically footage )
அண்மையில் கடையாமோட்டை பகுதியில் இடம் பெற்றதாக கூறப்படும் ஹத்து அடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 நபர்களுக்கு புத்தளம் மாவட்ட நீதவான் 19.10.2016 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற வளாக செய்திகள் தெரிவித்தன.

இந்த ஹத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் முறைப்பாட்டை அடுத்தே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் மேலும் கூறின.

இதே வேளை, பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவருக்கு அண்மையில் கடும் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து மூன்று தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சட்டத்தரணியின் வீட்டை புத்தளம் பொலீசார் தமது கண்காணிப்பில் வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW