கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது முள்ளிநியூஸ்

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது


கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பரவிய தீ கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW