பம்பலப்பிட்டியில் நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

தற்போது தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளதாக தீயணைப்பு படைபிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதுடன், 5 தீயணைப்பு வாகனங்கள் தற்போது அங்கு சென்றுள்ளன.