ஏன் இந்த பின்னடைவு யார் விட்டதவறு??? முள்ளிநியூஸ்

ஏன் இந்த பின்னடைவு யார் விட்டதவறு???



புலமைப் பரிசில் பரீட்சையில் நல்ல பெருபேர்கள்  ஈட்டிய பாடசாலைகள் இம்முறை பின்தள்ளப்பட்டமைக்கு காரணம் தான் என்ன??

  • அதிபர்கள் இடமாட்டமா? 
  • இல்லை ஆசிரியர்கள் இடமாட்டமா?
  • கற்றுக் கொடுக்கும் ஆசிரியரா? இல்லை பிள்ளைகளா பெற்றோர்களா எதனால் வந்தது இந்த பின்னடைவு 
  • பணத்திக்காக தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களா
  • பணம் கட்டதாமதமானல் துரத்திவிடும் ஆசிரியர்களா
  • பணம் கொடுத்து  கல்வியை வாங்கி கொடுக்க வசதியில்லாத பெற்றோர்களா எதனால் வந்தது இந்த பின்னடைவு  
  • பிள்ளைகளின் கல்வியில் அக்கரையட்ட பெற்றோர்களா?
  • பிள்ளைகளின் கல்வியில் அக்கரையட்ட அதிபர்மார்களா?
  • பிள்ளைகளின் கல்வியில் அக்கரையட்ட ஆசிரியமார்களா?
  • ஏன் இந்த பின்னடைவு யார் விட்டதவரு இத்தனை கேள்விக்கும் விடை கூருவோர் யார்?????????????????
இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW