மட்டக்குளிய துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்!
இதன்படி இவரைக் கைதுசெய்ய கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 07.30 அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
மேலும், இதனால் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.