பொலிஸார் மீது குண்டு வீச்சு முள்ளிநியூஸ்

பொலிஸார் மீது குண்டு வீச்சு


அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி குண்டொன்றை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று பிற்பகல் கைது செய்ய முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், சந்தேக நபர் காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW