சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா? முள்ளிநியூஸ்

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?



சவுதி அரேபியா இளவரசர் 'துர்க்கி பின் சவுத் அல்-கபீர்' என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அல் கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு இந்த தண்டனை. அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகும். சவுதியில் 1977 ஆம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றங்களுக்கு கடுமையான தண்டனையளிப்பதில் பெயர் போன நாடு என்பதை, சவுதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW