Breaking news :-எக்காரணத்தை கொண்டும் மின் கட்டணம் அதிகரிக்காது.! முள்ளிநியூஸ்

Breaking news :-எக்காரணத்தை கொண்டும் மின் கட்டணம் அதிகரிக்காது.!


தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் தொடர்ந்தும் அமுலில் இருந்தால், நட்டத்தை சந்திக்க நேரிடும் என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை 100க்கு 5 வீதமாக உயர்த்த அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மின்சாரசபை, நேற்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW