கந்தளாயில் 40 குடும்பங்களுக்கு வீட்டு உபகரணங்கள் கையளிக்கப்பு- அருணா சிறிசேன

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் முள்ளிப் பொத்தானை பகுதிகளில் 40 குடும்பத்தினருக்கு இன்று 20 திகதி ஞாயிற்றுக் கிழமை வீடு கட்டுவதற்கான உபகரணங்கள் கூரைத் தகடு (சீற்) சிமெந்து என்பன கையளிக்கப் பட்டன
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவலைத் தொகுதி அமைப்பாளருமான டொக்டர் அருணா சிறிசேன அவர்களினால் இதனை வழங்கி வைக்கப் பட்டது.
மற்றும் முள்ளிப் பொத்தானை பகுதியில் றியால்தீன் ஐக்கிய தேசியக் கட்சி கிளை ஊடாகவும் ஒருவருக்கு வீடு கட்டுவதற்கு உபகரணங்களை கையளித்த போது. அவர் தனக்கு வந்ததை ஏனையோரையும் சேர்த்துக் கொண்டு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டன.
சிமெந்து மட்டுமே கோரப்பட்டடு அதனை வருமானம் குறைந்த குடும்பத்தினர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது







