தரம் 5 மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு முள்ளிநியூஸ்

தரம் 5 மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு





திருகோணமலை மாவட்டத்தில் தி/ கிண்ணியா முள்ளிப்பொத்தானை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தின் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று 04
பாடசாலை அதிபர் M மன்சூர் அலி தலமையில் பாடசாலை முற்றவெளியில் நேற்று காலை இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படம்.
இவ்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ,நசூஹர்கான்,கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் உனைஸ் ஏம் ஆரிப் ஆகியேர் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசுவழங்குவதை,படத்தில் கானலாம்
அனுப்புன கிண்ணியா
இஹ்ஸனா பரீத்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW