நியுசிலாந்து நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு
நியுசிலாந்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு நில நடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நில நடுக்கத்தினைத் தொடர்ந்து தென்பகுதி தீவுகளில் சுனாமி ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். எனினும் முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.