புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு முள்ளிநியூஸ்

புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு



புகைப்பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், அவை நிரந்தர பிறழ்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஸையன்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வின் முடிவு ஒருவர் புகைக்கும் சிகிரெட்டுகளின் எண்ணிக்கைக்கும் பாதிப்புக்கும் உள்ள நேரடி தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW