நுகேகொடையில் பதற்றம் : பொலிஸார் வரவழைப்பு முள்ளிநியூஸ்

நுகேகொடையில் பதற்றம் : பொலிஸார் வரவழைப்பு




வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்று கூடியதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW