மாளி­கா­வத்தை மைய­வா­டியில் ஆக்கிரமிப்பு - அறிக்கைகோரும் ரணில் முள்ளிநியூஸ்

மாளி­கா­வத்தை மைய­வா­டியில் ஆக்கிரமிப்பு - அறிக்கைகோரும் ரணில்



மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப்புச் செய்­யப்­பட்டு அக்­கா­ணியில் எட்­டு­மா­டிக் ­கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­வது தொடர்­பி­லான அறிக்­கை­யொன்­றினை தனக்குச் சமர்ப்­பிக்­கும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொழும்பு மாநா­க­ர­ச­பையின் ஆணை­யாளர் வி.கே.ஏ. அநு­ரவைக் கோரி­யுள்ளார்.

இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டி­க­ளுக்குச் சொந்­த­மான காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டமை தொடர்பில் செய்த முறைப்­பாட்­டி­னை­ய­டுத்தே பிர­தமர் அது தொடர்­பான அறிக்­கையை கொழும்பு மாந­கர ஆணை­யா­ள­ரிடம் கோரி­யுள்ளார்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW