ஹோட்டல் முகாமையாளர் சிப்பாந்தி கைது

(இஹ்ஸானா- பரீத்)
ஊடகவியலாளர் முகம்மது கீத் என்பவருக்கு நேற்றிரவு தாகாகுதல் மேற் கொண்டதன் பேரிலும், திருகோணமலை கடற் படை தள வீதி பஸ் நிலையத்திற்கு முன்னாள் உள்ள பிஸ்மில்லாஹ் ஹோட்டல முகாமையாளரும், ஹோட்டலில் முகாமையாளரும். தொழில் புரியும் சிப்பந்தி ஒருவரையும் இன்று 16 நன்பகல் திருகோணமலை தலைமையாகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் உணவுச் சாலையில் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று 15 இவ் உணவுச் சாலை மீது பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட போது இவ் உணவுச் சாலையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக
இன்று 16 புதன் கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு இக் ஹோட்டலை மூடி சுகாதார சீர் கேடை சீர் செய்த பின்பே திறக்குமாறும் பணிக்குப் பட்டிருந்தனர்.
என்று
பொதுச் சுகாதார அதிகாரிகளின் பணிப்பையும் மீறி இன்று வழமை போல் ஹோட்டல் திற்நதிருந்திருந்து வழமை போல வியார நடவடிக்கை மேற்கொண்டிந்தனர்.
இச் சம்பவத்தை காரணம் இன்று மாலை 3.00 மணிக்கு திருகோணமலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, இக் கடையயை சட்ட நடவடிக்கை பலாத்காரமாக இன்று ஒரு மாதத்திற்கு பூட்டி வைக்கப்படுகிறது.


