தூங்கும் முன் ஆயதுல் குர்ஸியை ஓதுபவர்களுக்கு இவ்வளவு பலனா!

அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவரை பாதுகாத்துக்கோண்டிருக்கும் ஒரு மலக்கு சாட்டப்படுவார்.
காலை வரை ஷெய்தான் அவரை நேருங்கவே மாட்டான்.
(புகாரி)
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்ஃபஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.ிக்கவன்.
(திருக்குர்ஆன் 2:255)
தூங்கும் முன் யார் பகராவின் கடைசி இரு வசனங்களையும் ஓதுவார்களோ👉🏼👉🏼👉🏼
எல்லா கேடுதிகளை விட்டும் அவரை அது பாதுகாக்கும்.
(புகாரி. முஸ்லிம்)
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
﴿﴾ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மின் ரப்பிஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பில்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபிஹி, வருஸுலிஹி, லாநுஃபர்ரி(க்)கு பைன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுஃப்ரான(க்)க ரப்பனா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸபத். வஅலைஹா மக்தஸபத். ரப்பனா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பிஹி, வஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.,(திருக்குர்ஆன் 2:285,286)
தூங்கும் முன்
👉🏼சுப்ஹானல்லாஹ் 33
👉🏼அல்ஹம்துலில்லாஹ்33
👉🏼அல்லாஹு அக்பர் 34
முறை கூறுவது
🏼தமக்கேன ஒரு பணியாளன் கிடைப்பதை விட சிறந்தது.
(புகாரி. முஸ்லிம்)
அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பொருந்திக்கொள்வானாக!🌹
[Please shere 🍀🍀 நன்மைக்கு வழி வகுப்பவர் நன்மையை சேய்தவர் போலாவார்(திர்மிதி)]
(இஹ்ஸானா.பரீத்)