திருமலை கன்னியாவில்:-தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்த கோரச் சம்பவம் முள்ளிநியூஸ்

திருமலை கன்னியாவில்:-தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்த கோரச் சம்பவம்


திருகோணமலை மாவட்டத்தில்  பிரதேசத்தில் குடும்பத்தார் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளையும் கூரிய ஆயுதமொன்றினால் கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை கன்னியா பிரதேசத்தில் இடம்பெற்றதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர் .

இதில் 32 வயதுடைய தாய் மற்றும் 18, 8 வயதுடைய பெண் பிள்ளைகளை ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்

நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW