250 வருட பழமையான பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை – நல்லாட்சியின் இனவாத முகமூடி கிழிந்தது
250 வருட பழமையான பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் இத்தடையை விதித்துள்ளது.
இச்சம்பவம் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(நன்றி நவமணி)